விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது என்று தெரிவித்திருந்தது. பாதுகாப்பான முறையில் சென்று வருவது குறித்து போக்குவரத்து துறை, காவல் துறை, தமிழக அரசு போக்குவரத்து கழக, தனியார் பேருந்து மற்றும் சிற்றுந்து உரிமையாளர்கள் நல சங்கம் மற்றும் கல்வித்துறை பெற்றோர் ஆசிரியர் களங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களில் […]
