அரசால் கொடுக்கப்படும் சான்றிதழ்களில் பழங்குடியினர் தங்களுடைய பாரம்பரிய பெயரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற புதுவித உத்தரவை கனடா அரசாங்கம் பிறப்பிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கன்னட நாட்டில் பழங்குடியினர்களுக்கான பள்ளிக்கூடம் ஒன்று மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்திற்கு அருகே சுமார் 200 க்கும் மேலான மாணவர்களது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளிக்கூடத்திற்கு அருகே மாணவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது கன்னட அரசாங்கம் ஒரு புதுவித […]
