கிணற்றில் மூழ்கிய மாணவனை தீயணைப்புத்துறை வீரர்கள் பிணமாக மீட்டெடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கம்மவார் காலனியில் கருப்பசாமி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு வெற்றிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 21 – ஆம் தேதியன்று வெற்றிவேல் தனது நண்பர்களுடன் விளாம்பட்டி பகுதியில் இருக்கும் கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது குளித்துக்கொண்டிருந்த வெற்றிவேல் திடீரென கிணற்றில் மூழ்கி மாயமானார். இதனால் அதிர்ச்சி […]
