ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் பஜ்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி, தினமும் தனது நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக விளையாடி வந்துள்ளார். அதன்படி நேற்று முன்தினமும் பப்ஜி விளையாடியுள்ளனர். அதில் அந்த மாணவன் தோல்வியடைந்துள்ளார். அதனால் சக மாணவர்கள் அவனை கேலி செய்துள்ளனர். இதில் மனவேதனை அடைந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். அந்த மாணவனின் தந்தை காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவராக உள்ளார். இதுபற்றி தகவல் […]
