11ம் வகுப்பு மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேச சொல்லி வீடியோ பதிவு செய்த மாணவன் மீது சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 10-ம் வகுப்பு படித்த போது, இவரது வகுப்பில் படித்த மாணவன் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் அவர் பள்ளி […]
