10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேல அனுப்பானடி பகுதியில் சரவண பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு ஆசிரியர் சந்தோஷை சக மாணவர்களுடன் சேர்ந்து மேஜையை தூக்க சொல்லியுள்ளார். அப்போது சந்தோஷ் திடீரென மயங்கி விழுந்து […]
