கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பியில் கல்லூரி மாணவர் ஒருவரை ஆசிரியர் பயங்கரவாதி கசாப் பெயரை வைத்து அழைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் பிறகு மாணவர் மற்றும் ஆசிரியர் உரையாடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக எம்.பி மந்திரி பிசி நாகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ஆசிரியர் மாணவரை […]
