சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சூர்யா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு கிளம்பிய சூர்யா மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சூர்யாவை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி கருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையின் […]
