காரைக்காலில் தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து பெண் ஒருவர் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் இரண்டாவது மகன் பால மணிகண்டன் அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.சம்பவத்தன்று ஆண்டுவிழா ஒத்திகையில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிய சிறுவனுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு என்ன நடந்தது என்று […]
