ஸ்பெயின் நாட்டில் சர்வதேச மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் , ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான, கால் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீரர் டொமினிக் திம் , அமெரிக்க வீரர் ஜான் இஸ்னருடன் மோதி, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் டொமினிக் திம் 4வது முறையாக , அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு கால் இறுதிச்சுற்றில் தரவரிசையில் […]
