பெண் காவலர் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளதால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம், கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்துள்ளது. இதனால் அடிக்கடி வாகனங்கள் திருட்டு போவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து வாகனத்திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. அப்போது காவல் நிலையத்தில் இரவு நேர பணியில் இருந்த கிரேசியா […]
