சிவகங்கை காரைக்குடி அருகே மகாசிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து சிவாலயங்களிலும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மகாசிவராத்திரியன்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் காரைக்குடி அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றுள்ளது. அந்த மாட்டு வண்டி பந்தயம் ஆலத்துப்பட்டி-குன்றக்குடி வழியாக நடைபெற்றது. இதில் சின்ன மாட்டு வண்டி பந்தயம், பெரிய மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக மொத்தம் […]
