மாட்டு சிறுநீர் மூலம் தயாரிக்கப்படும் பினாயிலை தயாரித்து பயன்படுத்த மத்திய பிரதேச அரசு ஊக்குவித்து வருகிறது. பாஜக கட்சி ஆளும் மாநிலங்களில் பசுவின் சாணம், கோமியம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அவை மிகச் சிறந்த கிருமி நாசினி என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். இதையடுத்து பாஜக அரசு கோமியம் மூலம் பினாயில் தயாரிக்கும் பணியை ஊக்குவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பினாயில் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய பிரதேச அரசின் விலங்குகள் நலத்துறைகு மாட்டின் கோமியத்தை […]
