Categories
தேசிய செய்திகள்

மாட்டுப் பொங்கல் பண்டிகை…. ஆளுநர் தமிழிசையை மாடு முட்ட வந்ததால் பெரும் பரபரப்பு…. வைரல்….!!!!

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இதை பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும், பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் ராஜ்பவனில் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றுள்ளார். அப்போது கோசாலையில் இருந்த மாடு ஒன்றுக்கு தமிழிசை […]

Categories
பல்சுவை

“மாட்டு பொங்கல்” வீட்டில் மாடு இல்லை எப்படி கொண்டாடலாம்….?

தை இரண்டாம் நாள் மாட்டு பொங்கல் கொண்டாடுவது எப்படி என்பது பற்றிய தொகுப்பு  மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பொட்டு வைத்து, மாலை அணிவித்து பொங்கலிட்டு மாடுகளுக்கு படைப்பதே மாட்டுப் பொங்கல் ஆகும். மாடுகளுக்கு மட்டுமின்றி நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளாக ஆடு கோழி போன்றவற்றையும் குளிக்க வைத்து அதற்கு வண்ணம் பூசி,பொட்டு வைத்து,மாலை அணிவித்து, அதற்கு பொங்கல் வைத்து கடவுளாக வழிபடுவதே நம் தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாகும். […]

Categories

Tech |