சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சப்பாளி ஆவரங்காட்டு தோட்டத்தில் விவசாயி பழனியப்பன் வசித்து வந்தார். இவர் தன்னுடைய வீட்டின் முன் சிமெண்ட் அட்டையால் வேயப்பட்ட மாட்டுத்தொழுவம் அமைத்து அதில் 10 ஆடுகள், 2 எருமை மாடு மற்றும் ஒரு கன்று குட்டி போன்றவற்றை வளர்த்து வந்தார். இந்த மாட்டுத் தொழுவத்தின் ஒருபுறத்தில் 12 உயரத்திற்கு செங்கற்களை கொண்டு மண்ணாலான பழமையான சுவர் கட்டப்பட்டுள்ளது. கடந்த […]
