கிணற்றுக்குள் விழுந்து காட்டெருமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கட்டையம்பட்டி கிராமத்தில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக 50 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் அவ்வழியாக மேய்ச்சலுக்கு வந்த காட்டெருமை ஒன்று நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]
