மாடுவிடும் விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் ஊராட்சி மன்ற தலைவி கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம், கே. வி.குப்பம் தாலுகாவில் உள்ள மாளியப்பட்டு கிராமத்தில் மாடு விடும் விழா நடத்துவது தொடர்பாக இரு வேறு தரப்பினருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதில் ஊர் மேட்டுக்குடி நவீன்குமார் தரப்பினர் மாடு விடும் திருவிழாவுக்கு முறையாக அனுமதி வாங்கினர். ஊராட்சி மன்ற தலைவி லட்சுமி தங்கள் தரப்பினரை இந்த மாடு விடும் விழாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் […]
