வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10 மாடுகளை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எலத்தூர் கிராமத்தில் விவசாயியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 19 – ஆம் தேதியன்று 10 – மாடுகளை ஆற்றோரம் உள்ள மரத்தில் கட்டி வைத்துள்ளார். இதனை அடுத்து கனமழையின் காரணத்தினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனைப் பார்த்ததும் பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]
