அந்தியூர் அருகே விவசாயியை தாக்கி மாடுகளை கடத்த முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பெரியார் நகரை சேர்ந்த அத்தப்பன் என்பவர் பெரியேரி பகுதியில் இருக்கும் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றார். மேலும் அவர் காவலுக்காக நான்கு மாடுகளையும் வளர்த்து வருகின்றார். இவர் தினந்தோறும் தோட்டத்தில் இருக்கும் வீட்டிலேயே படுத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நள்ளிரவு 1:30 மணி அளவில் முகமூடி அணிந்து […]
