மாடி படியிலிருந்து தவறி கீழே விழுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள களம்பூர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சசிகுமார் கடந்த 12-ந் தேதி வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து சசிகுமார் தூங்கி எழுந்து மாடி படியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மொட்டை மாடியில் இருந்து சசிகுமார் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் […]
