தற்போது பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து வருகிறார்கள். அவ்வாறு மாடித்தோட்டம் அமைப்பதற்கு தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை வழங்கும் மாடி தோட்ட கிட்டில், 2 கிலோ எடையுள்ள காயர் பித் கட்டிகள் கொண்ட 6 குரோ பேக், 6 பாக்கெட் காய்கறி விதைகள், 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பயோ கண்ட்ரோல் ஏஜே நெட், 100 மிலி வேப்பெண்ணை மருந்து இருக்கும். இதன் விலை 850 […]
