மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி கட்டிடத்தின் 6-வது மாடியில் பலர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த வாலிபரை உடனடியாக […]
