கர்ப்பிணி ஒருவர் காதலனின் கொடுமை தாங்காமல் மாடியிலிருந்து குதித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் வசிப்பவர் மெர்சஸ்(22). இவருக்கு இந்த வருடம் ஜூன் மாதம் முகநூல் பக்கத்தின் வழியாக ஜோனதான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கர்ப்பிணியாக உள்ள மெர்சஸ் வாழ்கை எதிரும் புதிருமாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி மெர்சஸ் மீது பொறாமை கொண்ட ஜோனதான் தொடர்ந்து அவரை மிரட்டியதுடன், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தனது காதலன் தன்னிடம் கடுமையாக […]
