கொல்கத்தாவில் 18 வயது மாடல் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சரஸ்வதி தாஸ் என்பவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் இருக்கும் கஸ்பா பகுதியில் வசித்து வந்த 18 வயது மாடலாவார். இவர் ஒரு மாடலாகவும் பள்ளி குழந்தைகளுக்கு டியூஷனும் எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய படி பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சரஸ்வதி தன் பாட்டியுடன் தூங்கி கொண்டிருந்தார். இரவு இரண்டு மணியளவில் பாட்டி திடீரென எழுந்து பார்த்தபோது […]
