உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரை எதிர்த்து போரிட்ட பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு அழகி ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பிரேசிலை சேர்ந்த 39 வயதுடைய Thalita do Valle என்ற மாடல் அழகி உலகின் பல மனிதநேய உதவி குழுக்களோடு சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். இவர் சமீபத்தில், உக்ரைன் படையில் ஸ்னைப்பராக சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தினரை எதிர்த்து போரில் சிறப்பாக பங்காற்றினார். இந்நிலையில், கார்கீவ் நகரத்தின் உக்ரைன் படையினர் மறைந்திருந்த குழியை நோக்கி ரஷ்யப்படை […]
