கேரள மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை ஒருவரை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கூலிப்படையினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை இதுவரை முடியவில்லை. இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் கேரள மாநிலத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளது. அதாவது கேரள மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மாடலிங் செய்து வந்துள்ளார். […]
