இங்கிலாந்தின் பிரபல கால்பந்தாட்டகாரர்களில் ஒருவரான மேசன் தனது காதலியை உடலுறவுக்காக அடித்து கொடுமை செய்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியான நிலையில் அவரை காவலர்கள் கைது செய்துள்ளார்கள். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 20 வயதாகும் மேசன் கிரீன்வுட் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் கால்பந்தாட்ட வீரராக திகழ்கிறார். இவர் தனது காதலியான மாடல் அழகி ஹாரீட் ரோபிசனை உடலுறவுக்காக வாயை உடைத்து, அவரது உடலில் ஆங்காங்கே அடித்து கொடுமை செய்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த ஹாரீட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் […]
