Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. சிவப்பு நிற உடையில் கலக்கும் பிரியங்கா மோகன்….. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்….!!!

பிரியங்கா மோகன் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு சினிமாவில் வெளியான ‘கேங் லீடர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இதனையடுத்து, இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ”டாக்டர்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது இவர் சூர்யாவுடன்’எதற்கும் துணிந்தவன்’  படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.   மேலும், தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘டான்’ படத்தில் […]

Categories

Tech |