லாஸ்லியா மாடர்ன் டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தர்ஷனுடன் இணைந்த ”கூகுள் குட்டப்பா” படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]
