Categories
உலக செய்திகள்

“புதிய வகை மாறுப்பாட்டை எதிர்க்கும் பூஸ்டர் தடுப்பூசி!”… அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!

அமெரிக்காவின் மாடர்னா மருந்து நிறுவனம், Omicron என்ற புதிய வகை மாறுபாட்டை எதிர்த்து பூஸ்டர் தடுப்பூசி தயாரிப்பதாக நேற்று தெரிவித்திருக்கிறது. போஸ்ட்வானா என்ற தென்னாப்பிரிக்க நாட்டில், Omicron என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. தற்போது, இந்த புதிய வகை மாறுபாட்டின் தாக்கம் அங்கு பத்து மடங்காக உயர்ந்திருக்கிறது. விஞ்ஞானிகள், இதனை “வருத்தத்திற்குரிய வைரஸ் வகை” என்ற பிரிவில் இணைத்துள்ளனர். போஸ்ட்வானா, மற்றும் அதைச் சுற்றி இருக்கும் 9 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் மாறுபாடு […]

Categories
உலக செய்திகள்

“3 மாதத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி” அளிக்கும் மாடர்னா தடுப்பூசி…. ஆய்வில் வெளியான தகவல்…!!

மாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி குறைந்தது 3 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா நிறுவனமான மாடர்னா கொரோனா வைரஸுக்கு எதிராக உருவாக்கியுள்ள தடுப்பூசி 95 சதவீதம் கொரோனா வைரஸை அழிப்பதில் பலனளிப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி அளிக்கக் கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம், ஐரோப்பிய சுகாதார துறையிடம் மாடர்னா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் மாடர்னா நிறுவன கொரோனா […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மாதம் முதல்… கொரோனா தடுப்பூசி… மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமெரிக்க மருந்து நிறுவனம் மாடர்னா தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏரளமான உயிர்பலிகளை எடுத்துள்ளது. அதனால் அனைத்து நாடுகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா மேலும் தீவிரம் அடையாமல் தடுப்பதில் 100 சதவிகிதம் வெற்றியளிக்கும் தடுப்பூசியை தயாரித்க உள்ளதாக அமெரிக்க நிறுவனமான மாடர்னா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்தின்…. விலை இது தான்…. மாடர்னா நிறுவனம் அறிவிப்பு…!!

கொரோனா தடுப்பூசிக்கான விலையை மாடர்னா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலக மக்கள் எல்லோரும் கொரோனா வைரஸுக்கு தீர்வாக தடுப்பூசி ஒன்றை எண்ணி காத்துக்கொண்டுள்ளனர். பல்வேறு தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட பரிசோதனையில் தான் இருந்து வருகின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பால் தற்போது வரை எந்த தடுப்பு மருந்துக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா தயாரிக்கும் தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே கூடிய சீக்கிரம் இந்த மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு […]

Categories

Tech |