கொரோனா தடுப்பூசியால் 9 நபர்கள் மில்லியனர்களாக மாறியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அதனை தடுக்க உலக விஞ்ஞானிகள் பல தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தடுப்பூசிகளால் நோயின் தாக்கமும் குறைந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க Oxfam எனும் NGO நிறுவனம் இந்த தடுப்பூசி தயாரிப்புகளால் 9 நபர்கள் மில்லியனர்களாக ஆக மாறியுள்ளனர் என தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் அவர்களின் நிகர வருமானம் 1.3 மடங்காக […]
