தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு யசோதா,சகுந்தலம் மற்றும் குஷி உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு அமெரிக்காவில் பயணத்தை மேற்கொண்டார். இதனிடையே சமீப காலமாக சமந்தாவுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என பல கேள்விகளும் இணையத்தில் பலம் வந்த நிலையில் தனக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருப்பதாக சமீபத்தில் சமந்தா அறிவித்தார்.அதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக எடுக்கப்பட்ட […]
