தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. இவர் மீது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது 4 மாதம் ஜாமின் வழங்கியதோடு, வழக்கு பதியப்பட்ட காவல்துறை எல்லையை தாண்டி பயணம் செய்யக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். கடந்த மாதம் 12-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் […]
