நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பூங்கா சாலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் பல்வேறு விதமான கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் கோபம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். குடும்பத்தில் ஒருவர் […]
