தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் நடிப்பில் லத்தி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், விஷால் ரசிகர் மன்றம் சார்பில் சேலம் மாவட்டத்தில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் என்னை நடிக்க அணுகிய […]
