புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பாபன்மனையை சேர்ந்தவர் இளமுருகன். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடகாடு பகுதியை சேர்ந்த ராதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது . சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராதா கோபத்துடன் தன் தாய் வீட்டிற்குசென்றுவிட்டார் . இந்நிலையில் இளமுருகன் ராதாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்ததற்கு ராதா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் […]
