பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என சரவெடிகளை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி இருக்கின்றது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பட்டாசுகளை வெடிப்பதனால் நம்மை சுற்றி இருக்கும் நீர், நிலம், காற்று போன்றவை பெருமளவில் மாசுபடுகின்றது. மேலும் பட்டாசு வெடிப்பதால் அதிகப்படியான ஒளி காற்று மாசினால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். பட்டாசு உற்பத்தி […]
