Sustainable Mobility Network மற்றும் தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் நியமிக்கப்பட்ட CMSR எனும் ஆலோசனைக் குழு சமீபத்தில் வாடிக்கையாளர்களிடம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இந்த கணக்கெடுப்பு சென்னையில் மட்டும் 1508 நபர்கள் என மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய ஐந்து பெரு நகரங்களைச் சேர்ந்த 9048 வாடிக்கையாளர்களிடம் எடுக்கப்பட்டது. இந்த கருத்துக்கேட்பின் மூலம், காற்று மாசு மற்றும் கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்து முழுவதையும் […]
