Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக …. முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே நியமனம் ….!!!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன்  மஹேலா ஜெயவர்த்தனே  நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வருகின்ற ஜனவரி 1-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார் . மேலும் இலங்கை  கிரிக்கெட் அணிக்கும், உயர் திறன் மேம்பாட்டு மைய நிர்வாகத்திற்கும்  மஹேலா ஜெயவர்த்தனே ஆலோசனை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இது குறித்து அவர் கூறும்போது ,”வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது ஒரு அருமையான வாய்ப்பாகும் […]

Categories

Tech |