மஹிந்திரா நிறுவனம் தனது கார்களுக்கு நவம்பர் மாத சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் படியும் மஹிந்திராவின் எஸ்யுவி மாடல்களுக்கு அதிகபட்சமாக 81,500ரூபாய் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்த சலுகையை நவம்பர் 30-ஆம் தேதி வரை பெறலாம். இவை தள்ளுபடி, எக்சேஞ்ச் பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் கூடுதல் சலுகை வடிவில் வழங்கப்படுகிறது. அதன்படி மஹிந்திரா கேயுவி 100 என் எக்ஸ் டி மாடலுக்கு ரூ.61,055, ஸ்கார்பியோவிற்கு ரூ.81,500, அல்டுரஸ் g4 மாடலுக்கு […]
