Mahindra நிறுவனம் தனது புது லோகோவை அனைத்து மாடல்களிலும் வழங்கும் பணிகளை தொடங்கியுள்ளது. Mahindra-வின் புது லோகோ XUV700, ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N என மூன்று மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் Mahindra பொலிரோ நியோ மாடலும் விரைவில் புது லோகோவுடன் விற்பனைக்கு வருவதாக தகவல் வெளியானது. இந்த மாடல் காரில் Mahindra நிறுவனத்தின் புதிய ட்வின் லோகோ, காரின் கிரில், வீல் மற்றும் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவைகளில் புதிய பேட்ஜ் இடம்பெறுகிறது. […]
