தன் முன்னால் காதலி விஷயத்தில் சிம்பு எடுத்திருக்கும் முடிவு பலரையும் வியக்க வைத்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் வசூல் வேட்டை நடத்தி வருவதை பார்த்து, படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில்தான் சிம்புவின் புது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நந்தா பெரியசாமி இயக்கும் படத்தில் சிம்புவும் அவரின் முன்னால் காதலியான ஹன்சிகாவும், சேர்ந்து நடிக்கவிருக்கிறார்களாம். சிம்புவும் காதல் முறிவுக்கு பிறகு ஹன்சிகாவுடன் நட்பாக பழகி வருகிறார். இந்த நிலையில் […]
