சித்தார்த் மற்றும் சர்வானந்த் இணைந்து நடித்துள்ள மஹா சமுத்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சித்தார்த் நடிப்பில் கடைசியாக அருவம் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான நவரசா ஆந்தாலஜி வெப் தொடரில் இன்மை என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகர் சித்தார்த் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகியுள்ள மஹா […]
