பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 2 வருடங்களாக காதலித்து கடந்த 1-ஆம் தேதி திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி 2 பேருக்குமே 2-வது திருமணம் ஆகும். இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 நாட்கள் ஆகியும் சமூக வலைதளங்களில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி பற்றிய தகவல்கள் தான் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவில் வந்த ரவீந்தர் தன்னுடைய […]
