Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு – ஹன்சிகா நடிக்கும் ”மஹா” திரைப்படம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

‘மஹா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. தற்போது இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்கள் உருவாகியுள்ளன. மேலும், இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, இயக்குனர் ஜமில் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மஹா”. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு – ஹன்சிகாவின் ”மஹா”….. ரிலீஸ் தேதி அறிவிப்பு….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!

‘மஹா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து இயக்குனர் யூ. ஆர். ஜமீல் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மஹா”. இந்த படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்த படத்தை மாலிக் ஸ்கிரீன்ஸ் மற்றும் எட்செட்ரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. சிறப்பு வேடத்தில் இந்த […]

Categories
சினிமா

ஹன்சிகாவின் “மஹா”… நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான ரிலீஸ் தேதி…!!!!

ஹன்சிகாவின் மஹா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்த மஹா திரைப் படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்தின் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு வெளியீட்டிற்காக தயாராகியுள்ள நிலையில் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் தான் நீண்டகாலமாக இழுத்தடித்து வருகின்றது எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி கூறியிருப்பதாவது, “படம் வெளியில் வராமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மஹா’ திரைபடத்தின் ரிலீஸ்…. எப்போ தெரியுமா….? வருத்தத்தில் நடிகை ஹன்சிகா….!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. யு.ஆர். ஜமீல் இயக்கத்தில்  இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மஹா.  ஹன்சிகாவின் 5௦வது படமாக உருவாகி உள்ள இப்படத்தில்  Etcetera Entertainment நிறுவனம் தயாரித்து சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் மஹா திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மஹா திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டிற்குத் தயாராக  உள்ள நிலையில் பல சிக்கல் நிலவி வருகிறது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு- ஹன்சிகாவின் ‘மஹா’…. முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மஹா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். தற்போது சிம்பு  வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹன்சிகா பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘மஹா’ படத்தின் புதிய டீசர் ரிலீஸ்…!!!

நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு மஹா படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம் மஹா . யூ.ஆர்.ஜமீல் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ஸ்ரீகாந்த், மானஸ்வி, சனம் செட்டி, கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் மஹா படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஹன்சிகாவின் ‘மஹா’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

நடிகை ஹன்சிகாவின் மஹா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம் ‘மஹா’. இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் பிரபல நடிகர் சிம்பு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. #maha #hansika50th pic.twitter.com/iXHSLufOUb — Hansika (@ihansika) July 23, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு- ஹன்சிகாவின் ‘மஹா’… செம மிரட்டலான டீசர் இதோ…!!!

சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவும் பிரபல நடிகர் சிம்புவும் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இவர்கள் ‘மஹா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், மகத், சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . Happy to release the […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மஹா’ பட டீசரை வெளியிடும் பிரபல நடிகர்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

‘மஹா’ படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவும் பிரபல நடிகர் சிம்புவும் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இவர்கள் ‘மஹா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், மகத், சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . #maha @Siva_Kartikeyan 😇 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு- ஹன்சிகாவின் ‘மஹா’… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவும் பிரபல நடிகர் சிம்புவும் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இவர்கள் ‘மஹா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், மகத், சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . மேலும் இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் புதிய பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம் மஹா . இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், மகத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.   #maha @malikstreams @ihansika @SilambarasanTR_ @Etceteraenter […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹன்சிகாவின் 50வது திரைப் படத்திற்கு தடையா…. தயாரிப்பு நிறுவனம் விளக்கம்….!!!

ஹன்சிகாவின் 50வது திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் தகவலுக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது 50வது திரைப்படமாக “மஹா” எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தில் முன்னணி நடிகர் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மஹா’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடத் தடை…. தயாரிப்பாளர் பதிலளிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவு….!!!

ஹன்சிகாவின் மகா படத்தின் தயாரிப்பாளர் மீது இப்படத்தின் இயக்குனர் புகார் அளித்துள்ளார். யூ.ஆர்.ஜமீல் இயக்கத்தில் முன்னணி நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மஹா’. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ரிலீஸ் குறித்த வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரின் யூ.ஆர்.ஜமீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தெரு தொடர்ந்துள்ளார். அதில், எனக்குத் தெரியாமல் இப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதிக்கட்ட பணிகளில் ‘மஹா’ படப்பிடிப்பு… நடிகை ஹன்சிகா போட்ட டுவீட்…!!!

நடிகை ஹன்சிகா  ‘மஹா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படம் ‘மஹா’ . இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . வாலு படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா ,சனம் ஷெட்டி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முடிவுக்கு வந்த படப்பிடிப்பு…. சிம்புவுக்கு மிகப்பெரிய நன்றி….. ஹன்சிகா ட்விட்….!!

நடிகை ஹன்சிகா தனது மஹா படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நடிகர் சிம்புவிற்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் யு.ஆர். ஐமீல், நடிகை ஹன்சிகா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மஹா.இது ஹன்சிகாவின் 50-வது திரைப்படம்.கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த மாதம் அரசின் அனுமதியுடன் மஹா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை ட்விட்டரில் தெரிவித்த ஹன்சிகா இப்படம் தனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. படத்தில் தன்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி.  […]

Categories

Tech |