ஈரானின் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபரான மஹமூத் அஹமதி நிஜாத் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மஹமூத் அஹமதி நிஜாத் வரும் ஜூன் மாதம் 18-ஆம் தேதியன்று நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட, தன் ஆதரவாளர்களோடு உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் பதிவு மையத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம், “ஈரான் நாட்டின் நிலையை கவனத்தில் கொண்டும், நாட்டினுடைய மேலாண்மையில் புரட்சியை உருவாக்குவதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதாக” கூறியிருக்கிறார். மேலும் இவர் கடந்த 2005 ஆம் […]
