எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை அகற்றப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஸ்பேஸ்-எக்ஸ் தலைமையகத்துக்கு அருகில் உள்ள ஜாக் நார்த்ரோப் அவென்யூவில் ஒரு மைல் நீளமும், 12 அடி அகலமும் கொண்ட ஸ்டீல் சுரங்கப்பாதை எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், மாசு, செலவு போன்ற காரணங்களால் போக்குவரத்து என்பது எரிச்சலூட்டுவதாகவும், நேரத்தை கரைப்பதாகவும் மாறிவரும் சூழ்நிலையில் பேருந்துகள், கார்கள், ரயில், விமானம் போன்றவற்றைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் உந்துவிசையை அடிப்படையாகக் கொண்ட அடுத்த […]
