மஸ்கோத் அல்வா செய்ய தேவையான பொருட்கள்: மைதா – 1/2 கப் தேங்காய் – 1 சர்க்கரை – 1 1/2 கப் முந்திரி – 10 செய்முறை: முதலில் அல்வா செய்வதற்கு முந்திய நாள் இரவே மைதாவை, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து தண்ணீரில் ஊற விட வேண்டும். பின்பு அதில் 3 கப் தண்ணீரை கூடுதலாக சேர்த்து பால் […]
