விக்ரம்-ரஞ்சித் இணையும் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்க போட்டி நிலவிவருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விக்ரம். இவர் சேது திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வெற்றி பாதைக்கு சென்றார். விக்ரம் சிறப்பாக நடித்தாலும் திரைக்கதை வலுவாக அமையாததால் அவரின் திரைப்படங்கள் தற்பொழுது தோல்வியை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் அண்மையில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் தோல்வியையே சந்தித்துள்ளது. இந்த நிலையில் இம்மாத இறுதியில் […]
