கனமழை காரணமாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து விவசாய நிலங்களில் தேங்கியது. இதனால் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. திருப்பத்தூரில் அண்ணா நகர், கலைஞர் நகர், டி.எம்.சி. காலனி, இராமக்கபேட்டை 3-வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி […]
